Friday, October 16, 2020

உடல் பருமன் குறைய

 


உடலில் தங்கும் தேவையற்றக் கொழுப்புக்களைக் கரைப்பதில் முதன்மையானது.

இதய நாளங்களில் தங்கும் கொழுப்புக்களைக் கரைத்தெடுக்கும்

திறன்மிக்கது.

உடல்பருமனைக் குறைத்து உடலில் தங்கும் தேவையற்ற வாயுக்களை வெளியாக்கி

உடலாரோக்கியத்தை வழங்கும் உன்னதமான சூரணம்.


இரத்த உயர் அழுத்தம் :

 


இரத்த உயர் அழுத்தம் :

மருதம்பட்டை -100 கிராம்

ஜீரகம்              -15 கிராம்

சோம்பு             -15 கிராம்

மஞ்கள்            -15 கிராம்

இவைகளை எல்லாம் பொடியாக்கி காலை, மாலை 6 கிராம் அளவு எடுத்து 400 ml தண்ணீரில் 

கொதிக்கவைத்து 200 ml ஆக குறுக்கி பருகிவர இரத்த உயர் அழுத்த நோய் உடலைவிட்டு அகலும்

magical Pain Reliefer:

 


magical Pain Reliefer:

கருஞ்சீரகம் - 1 கப்
ஓமம் -3/4 கப்
சீரகம் - 1/2 கப்
தனியா - 1/2 கப்
வெந்தயம் - 1/4 cup

இவைகளை தனி தனியாக வறுத்து ஒன்றாக கலந்து பொடிக்கவும். ஒரு டிஸ்பூன் பொடி எடுத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து 1 டம்ளர் ஆனவுடன் வடித்து தேவைப்பட்டால் பனஞ் சர்க்கரை கலந்து பருகலாம்.கை,கால்,மூட்டு,முதுகு, joints போன்ற வலி எல்லாம் பறந்துப் போகும் தொடர்ந்து பயன்படுத்தவும்

உடல் பருமன் குறைய

  உடலில் தங்கும் தேவையற்றக் கொழுப்புக்களைக் கரைப்பதில் முதன்மையானது. இதய நாளங்களில் தங்கும் கொழுப்புக்களைக் கரைத்தெடுக்கும் திறன்மிக்கது. உட...